வாஷிங்டன்னை சேர்ந்த ஜோ லிங்கேலாவுடன்’ ஒஸ்தி’ பட ஹீரோயினான நடிகை ரிச்சா வுக்கு நிச்சயதார்த்தம் நடந்தேறியுள்ளது. கூடியவிரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
சிம்பு மற்றும் தனுஷூடன் ஒரே நேரத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். சிம்புவுடன் இவர் நடித்த திரைப்படம் ‘ஒஸ்தி’ . தனுஷுடன் ‘மயக்கம் என்ன’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.
லீடர், நாகவல்லி, சரோசாரும மிர்சி, பாய் போன்ற தெலுங்கு படங்களிலும், சில வங்காள படங்களிலும் நடித்துள்ளார்.
(Visited 137 times, 1 visits today)
+1