தமிழக அரசின் முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் நேற்று பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்துள்ளார். ராம் மோகன் ராவிற்கு கட்சியின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
ராம்மோகன் ராவ் அரசியல் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பவன் கல்யான் காப்பு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனசேனா பாராளுமன்ற மற்றும் சட்ட சபை தேர்தல்களில் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
(Visited 46 times, 1 visits today)
0