பங்களாதேஷின் தலைநகரான டாகாவில் டாகா நகர கால்பந்து கிளப் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.
இந்த கால்பந்து கிளப்பின் புதிய பயிற்சியாளராக மிரோனா என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார் .
இவர் பங்களாதேஷ் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
(Visited 27 times, 1 visits today)
0