ஒரு வரிச் செய்திகள்
-
குக்கர் சின்னம் மறுப்பு
உச்சநீதி மன்றத்தில் வாதம்: நீதிபதி ஏ.எம். கன்வில்கர் அமர்வில் விசாரணை தொடங்கியது. அங்கீகரிக்கப்படாத கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தேர்தல் ஆணையத்தில் உள்ள பொதுவான சின்னத்தை அங்கிகரிக்கப்பட்ட…
Read More » -
அரியவகை பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது
தமிழக எல்லையோரத்தில் அமைந்துள்ள பெரியாறு புலிகள் சரணாலயத்தில் அரியவகை பறவைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள தன்னார்வலர்களோடு இணைந்து வனத்துறை பறவைகள் கணக்கெடுப்பைத் தொடங்கியது.
Read More » -
கணவனின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில், கணவர் மீதான சந்தேகத்தில் , கணவனின் பிறப்புறுப்பை துண்டித்த பெண்ணை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.. தனது கணவனுக்கு , வேறொரு…
Read More » -
குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை களத்தில் இறக்கலாமா? உச்சநீதிமன்றம் கருத்து என்ன?
புதுடெல்லி: குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களை தேர்தலில், கட்சிகள் களமிறக்குவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை, உச்ச நீதிமன்றம் நேற்று, நிராகரித்தது. அதில் தேர்தல் ஆணையம்…
Read More » -
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டுத்தீ
கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதிகளில் குறிப்பாக வெள்ளி அருவி, சிட்டி வியூ காட்டுத்தீ பரவியுள்ளது. தற்போது வனத்துறையினர் காட்டுத் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
Read More » -
தனித்துப் போட்டி – கேஜரிவால் அறிவிப்பு
ஹரியானா, பஞ்சாப், டெல்லி பாராளுமன்றத் தொகுதிகளில் தனித்துப் போட்டி இடப் போவதாக ஆம் ஆத்மீ கட்சி தலைவர் கேஜரிவால் அறிவித்தார். விஷத்தைக் குடித்துவிட்டு காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி…
Read More » -
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு நிதியுதவி
சென்னை : தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி…
Read More » -
2018 பால் உற்பத்தியில் உலகில் முதல் இடத்தில் இந்தியா
2018 ஆண்டில் உலகில் பால் உற்பத்தி அதிகம் செய்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சீனா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் உற்பத்தியைச் சேர்த்தால் கூட இந்தியாவின் பால்…
Read More » -
10% பொதுப்பிரிவிலுள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக வழக்கு
சென்னை: 10% பொதுப்பிரிவிலுள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளது. மத்திய அரசு கடந்த பாராளுமன்ற கூட்டத்தில் 10% இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தில்…
Read More » -
ராகுலை பிரமராக ஏற்க முடியாதென்ற மம்தாவின் பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்ளும் ஸ்டாலின்
கொல்கத்தா: மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி நாளை (ஜன.,19) கோல்கட்டாவில் ஆளும் பாஜகவிற்கு எதிராக கண்டனக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.…
Read More »