இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று மலேஷியா நாட்டில் வாழும் சர்ச்சைக்குரிய ஜாகீர் நாயக்-சொத்துக்களை அமலாக்க துறை இன்று முடக்கியது.
ஜாகீர் நாயக் மீது தீவிர வாத செயல்களுக்கு உதவியாக இருந்ததாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன.இவருக்கு சொந்தமான அறக்கட்டளைகள் மற்றும் மத நிறுவனங்களிள் சொத்து மதிப்பு சுமார் 16 கோடி.மும்பையிலள்ள இச் சொத்தக்களை பண மோசடி சட்டத்தின் கீழ் அமலாக்க துறை இன்று முடக்கியது.
மேலும் மலேஷியாவில் இருந்து ஜாகீர் நாயக்கை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.
(Visited 34 times, 1 visits today)
+1