இன்று திருவனந்தபுரம் நகரம் வரலாறு காணாத அளவுக்கு ஐயப்ப பக்தர்கள் மற்றும் இந்து மடாதிபதிகள்,ஆன்ம தலைவர்கள் கூடிய கூட்டத்தால் குலுங்கியது.
ஜயப்ப பக்த சங்கமம் என்ற பெயரில் இன்று நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் மக்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரச்சினை ஆரம்பத்த இத்தனை நாட்களில் தென்னிந்திய ஆன்மிக தலைவர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆதரவாகவும் இந்து மத நம்பிக்கை சார்ந்த சடங்குகளை பாதுகாக்க வேண்டியும் பங்கேற்ற முதல் பேரணி இதுவேயாகும்.
(Visited 37 times, 1 visits today)
+3