தெலுங்கானாவில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. மொத்தமுள்ள 12750கிராம பஞ்சாயத்துகளில் 7600 இடங்களை தெலுங்கானா ராஷ்டிரிய கட்சி கைப்பற்றி உள்ளது. இது 60% அதிகமான இடங்களைப் பெற்று உள்ளது. காங்கிரஸ் 2700 கிராம பஞ்சாயத்துகளிலும், பாஜக 160 இடங்களிலும், சந்திரபாபு நாயுடுவின் தெலுகுதேசம், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் 100 இடங்களுக்கும் குறைவான கிராமப் பஞ்சாயத்துகளில் தான் வேற்று பெற்று உள்ளது. 1000 க்கும் அதிகமான இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சில தொகுதிகளில் 90% க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. மூன்றாவது கட்டமாக நடந்த தொகுதிகளில் 88% வாக்குகள் பதிவாகி உள்ளது.
(Visited 133 times, 1 visits today)
0