உடுமலை கவுசல்யா இந்திய இறையாண்மை மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து இருந்தார். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த பேட்டி பெரும் சர்சையைக் கிளப்பியது.
இதனைத் தொடர்ந்து, நீலகிரி குன்னூரில் உள்ள வெல்லிங்டன் கண்டோன்மெண்ட்டில் வேலை பார்த்து வந்த கவுசல்யாவை நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது
(Visited 33 times, 1 visits today)
+1