புதுடெல்லி: லண்டனில் உள்ள எட்டு சொத்துக்களின் மதிப்பு பல மில்லியன்கள் பவுண்ட் என்ற புகார் குறித்த வழக்கில் , வரும் புதன்கிழமை அவர் அமலாக்கத் துறை முன்பாக ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
வதேரா இது அரசியல் ரீதியிலான வழக்கு என்றும், தன்னுடைய அம்மாவிற்கு உதவிக்காக தான் செல்ல வேண்டி உள்ளது என்றும் தெரிவத்தார் . பிப்ரவரி 16 வரை முன்ஜாமீன் வழங்குவதாகவும் , அதற்காக ஒரு லட்சம் செலுத்தவேண்டும் என்றும் சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.
ஏற்கனவே அமலாக்கத் துறை 1.9 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள பிளாட் பற்றிய விசாரணையை மேற்கொண்டுள்ள நிலையிலும், பிரியங்கா வதேரா மீதும் வழக்குகள் உள்ள நிலையில், தற்போது எட்டு சொத்துகளை வாங்கியது மீது எழுந்த புகார்களை அடுத்து அவரை ஆஜராகிக் கோரியது என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 17 times, 1 visits today)
0