கருணாநிதி முன்னிலையில் சொல்லப்படும் மந்திரங்கள் ; என்ன சொல்வார் ஸ்டாலின்?
இந்து மந்திரங்களைக் கேவலமானவை என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால் அவரின் தந்தை முன்னால் சொல்லப்படும் மந்திரங்களோ, அவரது குடும்பத்தினர் செல்லும் கோயில்களில் சொல்லப்படும் மந்திரங்கள் அனைத்தையும் தனி நபர் விருப்பம் என்று சொல்லிக்கொண்டே, இதர இந்து சமய வழிபாட்டைப் பின்பற்றுபவர்களை முட்டாளாகவும், பகுத்தறிவு இல்லாதவர்கள் போலவும் போலியாக சித்தரிப்பது ஏன்? என்ற கேள்வியை பலரும் சமூக வலைத் தளங்களில் வைத்து வருகின்றனர். அரசியல் தலைவர்களின் இரட்டை வேடம் தொழில் நுட்பம் வளர்ந்த இக்காலக்கட்டத்தில் கிழிந்து தொங்குகிறது. அதில் அதிகபட்சமாக திமுகவினரே மாட்டிக்கொள்கிறார்கள் என்பதே சமூக வலைத்தளங்களில் காணப்படும் பலரின் பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது.
Video Player
00:00
00:00
(Visited 48 times, 1 visits today)
0