பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவோம் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2004, 2009 மற்றும் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் இதனை காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. வழக்கம் போல இதனை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை.
இந்த காலகட்டத்தில் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது. அந்த காலகட்டத்தில் திமுகவும் பொருளாதார அடிப்படியிலான இட ஒதுக்கீடு பற்றி காங்கிரஸ் கட்சியோடு மாறுபட்ட கருத்தை கூறியதாகத் தெரியவில்லை
(Visited 37 times, 1 visits today)
+2