ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
275 புதிய பேருந்துகள் சேவையைத் துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் இருந்து 275 புதிய பேருந்துகளின் சேவையை, முதல்வர் பழனிசாமி இன்று (பிப்ரவரி 14)கொடியசைத்து துவக்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்காக நவீன வசதியுடன் இந்த புதிய பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 275 பேருந்துகளின் விலை ரூ.69 கோடி மதிப்புடையது. இந்த புதிய பேருந்துகள் சென்னை, விழுப்புரம், கோவை, சேலம் நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளன.
(Visited 30 times, 1 visits today)
0