ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
உடல் நலக்குறைபாடு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைக்காக சென்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இன்று அவர் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி உள்ளார். தேர்தல் கூட்டணி பற்றிய அறிவிப்பை விஜயகாந்த் அவர்கள் வெளியிடுவார்கள் என்று இரு தினங்களுக்கு முன்பாக அவரது மகன் விஜ பிறாகரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 16 times, 1 visits today)
0