சென்னை:அதிமுக மற்றும் என் ஆர் காங்கிரஸ் கட்சி மற்றும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த கட்சிக்குப் புதுவை மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அதிமுக, பாஜக, பாமக ஆகியன ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டுவிட்டது. அவர்களோடு இப்போது என்.ஆர்.காங்கிரசும் இணைந்து கொண்டது. அதிமுக அணி மெல்ல மெல்ல வலிமை பெற்று வருகிறது.
(Visited 13 times, 1 visits today)