சென்னை: அதிமுகவும் புதிய நீதிக் கட்சியும் இன்று கூட்டணிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. அதன் படி அதிமுக தலைமையிலான அணியில் , ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. வரும் லோக்சபா தேர்தலில் ,புதிய நீதிக் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 71 times, 1 visits today)
+1