செய்திகள்தமிழ்நாடு

நீ பாதி … நான் பாதி ; இதுதான் திமுக கூட்டணி

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகள் ஒதுக்கீடு உடன்படிக்கை முடிவுக்கு வந்துள்ளது. திமுக அணியில் உள்ள கட்சிகளும் அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களும்;

திமுக – 20

காங்கிரஸ் –  9 +1 (புதுச்சேரி)

விடுதலைச் சிறுத்தைகள் – 2

மதிமுக – 1 +1 (ராஜ்யசபா)

இந்திய கம்யுனிஸ்ட் – 2

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் – 2

ஐஜேகே  – 1

ஐயுஎம்எல் – 1

கொதேமக  – 1

 

(Visited 22 times, 1 visits today)
0
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close