செய்திகள்விளையாட்டு
ஆஸி. ஓப்பன் டென்னிஸ் ; மலிகா ஷரோபோவா தோல்வி
மெல்போர்ன்: காலிறுதிக்குத் தகுதி பெரும் சுற்றில் உலக தர வரிசையில் முதலிடத்தில் முன்பு இருந்த மலிகா ஷரபோவாவை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பார்தி (15 வது இடம்) 4-6, 6-1, 6-4 என்ற செட்களில் வென்றார்.
இன்னொரு ஆட்டத்தில் செக்.குடியரசைச் சேர்ந்த கிவிடோவா அமெரிக்காவைச் சேர்ந்த அனிஸ்மோவாவை 6-2, 6-1 என்ற நேர்செட்களில் வென்றார்.
(Visited 28 times, 1 visits today)
0