செய்திகள்விளையாட்டு
சிறைவாசத்திலிருந்து கால்பந்து ஹீரோ கிறிஸ்டியானோ ரொனால்டோ எப்படி தப்புகிறார்?
பார்சிலோனா: ரொனால்டோ வரி எய்ப்பு செய்தார் என்று ஸ்பெயின் நாட்டின் குற்றவியல் வழக்கறிஞர் புகார் தொடுத்த வழக்கில், வரி ஏய்ப்பு செய்தமைக்காக 2 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது நீதிமன்றம். ஆனால் மிகவும் பிரபலமடைந்த ரொனால்டோவிற்கு மட்டும், அவர் வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக இந்திய மதிப்பில் 18.8 மில்லியன் யூரோ (150கோடி செலுத்தினால்) விடுவிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது. அவர் இந்த தொகையைச் செலுத்திய பிறகு, எதிர்காலத்தில் இது போன்ற வரி ஏய்ப்புகளில் ஈடுபடக்கூடாது என்றும் மேற்கோள் காடியுள்ளது.
ரொனால்டோவும் தண்டனையிலிருந்து விடுபட அபராதத் தொகையைச் செலுத்த தயார் என்று சொல்லிவிட்டார். பெரும்பாலும் சிறைத்தண்டனையிலிருந்து தப்பி விடுவார் என்றே சொல்லப்படுகிறது.
(Visited 25 times, 1 visits today)
0