செய்திகள்விளையாட்டு
முதல் ஒருநாள் போட்டி; இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
நியுசிலாந்தில் இந்தியா -நியுசிலாந்து அணிகளுக்கிடையே முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது.இந்த போட்டியில் நியுசிலாந்து டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியுசிலாந்து அணி 157 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. நியுசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டுமே 64 ரன்களை எடுத்துள்ளார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியில் குல்திப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சமி 3 விக்கெட்டுகளையும்,சாகல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்திய அணி 156ரன்களை 35 ஓவர்களில் கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணியில் ஆட்டமிழக்காமல் ஷிகர் தவான் 75 ரன்களுடனும், ஆட்டமிழக்காமல் விராத் கோலி 45 ரன்களும் எடுத்தனர்.
(Visited 24 times, 1 visits today)
0