குடியுரிமை சட்டம் அமுலாகும்போது வங்காளத்தைச் சார்ந்த அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக தலைவர் அமித்ஷா அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியை தொடங்கிவைத்த அமித்ஷா இதனைக் கூறினார். அகதிகள் பிரச்சனையில் மமதா எதையும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
(Visited 44 times, 1 visits today)
0