புது டெல்லி: கன்னையா குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஜவஹர்லால் பல்கலைகழக வளாகத்திற்குள்ளே இந்தியாவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியது தொடர்பான வீடியோ ஆதாரங்கள், ஒலி நாடாக்கள் மற்றும் ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு நேற்று குற்றப்பத்திரிகையை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இன்று தீபக் ஷெராவத் என்ற நீதிபதி விடுமுறையில் உள்ளதால் இவ்வழக்கை ஜனவரி 19 அன்று விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி தெரிவத்தார்.
(Visited 29 times, 1 visits today)
+3