புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் சில தினங்களுக்கு முன்பாக ஆம் ஆத்மியோடு கூட்டணி கிடையாது. பஞ்சாபில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். டெல்லி காங். தலைவர் ஷீலா தீட்ஷித்தும் இன்று ஆம் ஆத்மியோடு கூட்டணி கிடையாது. டெல்லியில் காங்கிரஸ் தனித்தே லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் என்று அறிவித்துவிட்டார்.
மம்தா, காங்கிரஸ் இரு கட்சியினரும் பாஜகவிற்கு எதிராக நாடு ஒன்று கூட வேண்டும் என்று அழைப்பும் விடுக்கின்றனர். அதே நேரத்தில் மாநிலத்தில் உள்ள நிலைக்குத் தகுந்தவாறு அரசியல் நிலைப்பாட்டையும் அறிவிக்கின்றனர். இதுவே பாஜகவின் பலமாக உள்ளது.
(Visited 17 times, 1 visits today)
+1