ஒரு வரிச் செய்திகள்

பிலிப்பைன்ஸ் கிருத்துவ ஆலயத்தில் குண்டு வெடிப்பு

நேற்று நடந்த குண்டுவெடிப்பில் இருபத்தியேழு பேருக்கு மேலாக மரணம் அடைந்ததாக பிலிப்பைன்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் கிருத்துவ தேவாலயத்தில் வெடித்ததாக தெரிகிறது.

(Visited 14 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close