ஒரு வரிச் செய்திகள்செய்திகள்தமிழ்நாடு
திருநாவுக்கரசர் அதிரடி நீக்கம் – தமிழக காங்கிரஸின் புதிய தலைவர்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் இன்று நீக்கப்பட்டார்.
புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.
செயல் தலைவர்களாக வசந்தகுமார், ஜெயக்குமார்,விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்
திருநாவுக்கரசின் நீக்கம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 30 times, 1 visits today)
0