ஒரு வரிச் செய்திகள்
நவீன ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது.
இந்திய ராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக ரூபாய் 700 கோடி மதிப்பில் 72,400 நவீனரக துப்பாக்கிகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இந்தியா வாங்குகிறது.இதற்கான அனுமதி இன்னும் ஒரு வார காலத்திற்குள் அளிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது
(Visited 23 times, 1 visits today)