ஒரு வரிச் செய்திகள்செய்திகள்
நாகர்கோவில் ஓசூர் மாநகராட்சிகள் ஆகின்றன
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நாகர்கோவில் மற்றும் ஓசூர் ஆகியிரு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன. இதற்கான சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் இன்று தாக்கலாகிறது. அதைத் தொடர்ந்து இரு நகராட்சியும் மாநகராட்சிகளாக தரம் உயர்கின்றன.
(Visited 35 times, 1 visits today)
0