தினம் ஒரு குறள்
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
பலம் மிகுந்த வேற்று அரசனிடம் சென்று தன் தலைவனின் திறன்றிந்து அவன் சார்பாக வல்லமைகளை எடுத்துரைக்கும் தூதுவன், நீதி நெறி நூல்கள் பல கற்றுத் தேர்ந்து அதில் சிறந்தவனாக இருத்தல் வேண்டும்.
(Visited 25 times, 1 visits today)