புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்காக கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை இந்திய தேர்தல் கமிஷன் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாட்டிற்கும், இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் என கமல் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
(Visited 23 times, 1 visits today)
0