கோயம்பத்தூர்: ஈஷா யோகா மையம் தமிழக சுற்றுலாத்துறையும் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தை ஜனவரி 16 ம் தேதி, மாலை 3:00 to 6:00 வரை கோயம்பத்தூரில் கொண்டாட உள்ளது.
இதில் உலகிலிருந்து பல கலாசாரத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் நாட்டுப்புறக் கலைகள், நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
அனைவரும் கண்டுகளிக்கும் வகையிலும் தமிழகத்தின் பாரம்பரிய காளைகளை மக்கள் பார்க்கும் விதத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காங்கேயம், காங்கரேஜ், சாஹிவால், கிர் மற்றும் பலவகை காளைகளும் அடையாளப்படுத்தப்படவுள்ளது.
(Visited 24 times, 1 visits today)
+2