உலகம்
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் தேதி ஏப்ரல் 18
இன்று தேர்தல் ஆணையம் லோக்சபா தேர்தலுக்கான தேதியை அறிவித்துள்ளது. மே 23 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்திற்கு ஏப்ரல் 18 அன்று லோக்சபா தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. மேலும் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
(Visited 25 times, 1 visits today)
0