தமிழ்தேசிய முகமூடிக்குப் பின்னால்

தமிழ் தேசியம்.இன்று பிரிவினைவாதிகள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம்! நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் கட்சியை ஒரு ஒப்பேறாத சினிமா இயக்குனரை வைச்சு ஓட்டி இன்றைக்கு 4% ஆதரவை இளைஞர்களை மூளை சலவை செய்து வாங்க முடிகிறதென்றால் இந்த சக்திகளுக்கு எவ்வளவு பலம் இருக்கும் என்று நீங்களே யோசிச்சுக்கோங்க! ஆனால் நீங்க நாம் தமிழர் கட்சியின் saturation point அது தான் அதுக்கு மேல போகாது என்று சொல்லலாம் ஆனால் மறந்து விடாதீர்கள் அந்த 4% பேரும் […]

ஆந்திராவுக்கு காங்கிரஸ் சிறப்பு அந்தஸ்து அளிப்பதால் அழியப் போகும் தமிழகம்; திமுகவிற்கா உங்கள் வாக்கு?

2014 ஜூன் மாதம் பழைய ஆந்திர மாநிலம் புதிய ஆந்திரம் மற்றும் தெலுங்காணா என்று இரு மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டன. அப்படி பிரியப் போகும் மாநிலங்களில் பழைய தலைநகரமான ஹைதராபாத் நகரம் தெலுங்காணா மாநிலத்தின் தலை நகரமாக இருக்கும் என்றும் ஆந்திராவுக்கு என்று புது தலைநகரம் உருவாகும் என்றும் ஏற்பாடு செய்யப் பட்டது. அப்படி ஆந்திரா மாநிலம் தனியாகப் பிரிவதினால் அதன் பழைய தலை நகரமான பிரபலமான பெரிய நகரமான செழிப்பான ஹைதராபாத் நகரத்தை அது இழப்பதினால் […]

முத்ரா திட்டத்தால் தமிழகத்தில் பலன் அடைந்தவர்கள் ; என்ன சொல்கிறார்கள் என்று தெரிய வேண்டுமா? -இந்த வீடியோவை பாருங்க

தந்தி தொலைக்காட்சியில் நேற்று மதியம் முத்ரா வங்கிக் கடன் திட்டத்தால் பலன் பெற்ற தமிழகத்தைச் சார்ந்த சிறு குறு வணிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம். தமிழகம் தான் அதிக அளவுக்கு இதன் மூலம் பலன் பெற்றுள்ளது. 71,000 கோடி ரூபாய் அளவிற்கு முத்ரா மூலம் தமிழகத்தில் கடன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் 1 கோடியே 90 லட்சம் பயனாளிகள் பலன் பெறுவதற்கு sanction வழங்கப்பட்டுள்ளது. மத்திய மோடி அரசின் மூலம் தமிழகம் அடைந்துள்ள மிகப்பெரும் […]

லோக்சபா தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

வரும் லோக்சபா தேர்தல் 2019 ல் போட்டியிடும் , திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் பட்டியலை திமுக அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு திமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: தென் சென்னை, 2. மத்திய சென்னை, 3.வட சென்னை , 4. ஸ்ரீபெரும்புதூர், 5. காஞ்சிபுரம், 6. அரக்கோணம், 7. வேலூர், 8. தர்மபுரி, 9. திருவண்ணாமலை,  10. கள்ளக்குறிச்சி, 11. நீலகிரி, 12.பொள்ளாச்சி, 13. திண்டுக்கல், 14. கடலூர், 15. தூத்துக்குடி, 16. திருநெல்வேலி, 17. […]

லோக்சமா தேர்தல் 2019 : அதிமுக-திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ?

லோக்சபா தேர்தலில் அதிமுக , திமுக தலைமையில் தமிழகத்தில் மாபெரும் கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. அதிமுக அணி: அதிமுக -20 பாமக -7 பாஜக – 5 தேமுதிக – 4 புதிய தமிழகம் – 1 தமாகா -1 என் ஆர் காங்கிரஸ் -1 புதிய நீதிக் கட்சி -1   திமுக அணி: திமுக – 20 காங்கிரஸ் – 10 விடுதலைச் சிறுத்தைகள் – 2 மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட்- 2 இந்திய கம்யுனிஸ்ட்- […]

அதிமுக அணியில் தேமுதிகவுக்கு 4 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: அதிமுக – தேமுதிக இடையே லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ளதாகவும் , மேலும்  4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., நிருபர்களிடம் தெரிவித்தார். ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., புதியதமிழகம், புதியநீதிக்கட்சி, என்ஆர் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் நாளையோ நாளை மறுநாளோ இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   தமிழகத்தில் அதிமுக வலுவான கூட்டணியை அமைத்து விட்டது என்றே சொல்ல […]

தமிழ்நாட்டில் 37% சிறுமிகளுக்கு 11-15 வயதிற்குள் திருமணம் நடக்கிறதாம்- சர்வேயில் அதிர்ச்சித் தகவல்

சென்னை: சென்னை உட்பட 10 மாவட்டங்களில் சம கல்வி இயக்கம் என்ற அமைப்பு ஒரு சர்வே நடத்தியது. அதில் 200க்கும் அதிகமான  பெண் சிறுமிகளை , குறிப்பாக 11-18 வயதிற்குள் திருமணமான சிறுமிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் 37% சிறுமிகள் திருமணத்திற்குப் பின்பாக பள்ளிகளுக்குச் செல்லவில்லை என்று தெரிய வந்தது. பெரும்பாலான பிரச்சினைகள் சிறிய வயதில் கர்ப்பத்தைக் கலைத்தல், சில சிக்கலான பிரச்சினகாலை எதிர்கொள்வது , ஏழ்மை, பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாமை போன்றவை இச்சிறுமிகள் […]

தமிழ்நாடு, ஆந்திராவில் பிறப்பின் போது கடுமையாக குறைந்து வரும் ஆண் பெண் விகிதாச்சாரம்

2007 -2016 க்கு இடைப்பட்ட காலத்தில்  பெரிய மாநிலங்களுக்கான ஆண்-பெண் குழந்தைகளுக்கான பிறப்பு விகிதத்தின் ஆய்வு முடிவுகள்  தென் மாநிலங்கள் மோசமான நிலையை நோக்கி நகர்கிறது என்ற  அதிர்ச்சி செய்தியைத் தருகிறது. ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களும் 2007 -2016 குட்பட்ட காலக்கட்டத்தில் பிறப்பின் போது 1000 ஆண் குழந்தைகளுக்கு 806 பெண் குழந்தைகள்  என்ற குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்தியாவின் சராசரி ஆண்-பெண் குழந்தை பிறப்பு விகிதம் 1000 ஆண்களுக்கு […]

பத்ம விருதுகள் – எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் அன்று அறிவிக்கப்படும் பத்ம விருதுகள் நாட்டிருக்காக பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ததவர்களை அடையாளம் கண்டு ,அவர்களை பாராட்டி நாட்டின் உயர்ந்த விருதுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் சேவையை மக்களிடம் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 1ம் தேதி முதல் செப்டெம்பர் 15 வரையிலான காலகட்டங்களில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . அனைத்து மாநிலங்கள், முதல்வர்கள், பொது துறை ,தனியார் துறை என நாட்டின் […]

தமிழ்நாட்டில் புதிய மத்தியப் பல்கலைக்கழகம்:மத்திய அரசு அறிவிப்பு

தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் புதிய மத்தியப் பல்கலைக்கழகங்களைத் உருவாக்க ரூ. 3,639.32 கோடி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தின் கட்டமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசின் நிதி செலவழிக்கப்படும் எனவும் 36 மாதங்களில் இந்தப் பல்கலைக்கழகங்கள் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம் 2009-ன் கீழ் 13 புதிய பல்கலைக்கழகங்களைத் தொடங்க , மத்திய 3639.32 கோடி ஒதுக்கீட்டு செய்துள்ளது. இது குறித்து மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்  […]