ஒரு வரிச் செய்திகள்
-
மோடி பொது வாழ்வில் இருந்து விலகினால் நானும் விலகிவிடுவேன்- ஸ்ம்ரிதி இரானி
எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி பிரதமராக மாட்டார் என்று கற்பனைக் கோட்டையை வளர்த்து வருகின்றன. பிரதமர் மோடி இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்திய பிரதமராக நீடிப்பார். ஒருவேளை மோடி…
Read More » -
நவீன ரக துப்பாக்கிகளை இந்தியா வாங்குகிறது.
இந்திய ராணுவத்தினரின் பயன்பாட்டுக்காக ரூபாய் 700 கோடி மதிப்பில் 72,400 நவீனரக துப்பாக்கிகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து இந்தியா வாங்குகிறது.இதற்கான அனுமதி இன்னும் ஒரு வார காலத்திற்குள் அளிக்கப்படும்…
Read More » -
சிறுத்தைக்குட்டியை கடத்த முயற்சி – ஒருவர் கைது
தாய்லாந்து நாட்டில் இருந்து சிறுத்தைக்குட்டி ஒன்றை கடத்திவந்த கஹாமொஹிதீன் என்பவர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் கொண்டுவந்த பெட்டி ஒன்றில் இருந்து முனகல் சத்தம் கேட்டதை…
Read More » -
வட இந்தியாவில் நிலநடுக்கம்
இன்று மதியம் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள ஹிந்துகுஷ் மலைப்பகுதியில் 6.1 அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இதன் பாதிப்பு வடஇந்தியாவில் டெல்லிவரை எதிரொலித்தது. ஐம்பது வினாடிகள் நீடித்த…
Read More » -
திருநாவுக்கரசர் அதிரடி நீக்கம் – தமிழக காங்கிரஸின் புதிய தலைவர்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் இன்று நீக்கப்பட்டார். புதிய தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். செயல் தலைவர்களாக வசந்தகுமார், ஜெயக்குமார்,விஷ்ணு பிரசாத்,…
Read More » -
லஞ்சம் வாங்கிய கரூர் எஸ்ஐ கைது
கரூர்: கரூர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதியை, ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக…
Read More » -
பிலிப்பைன்ஸ் கிருத்துவ ஆலயத்தில் குண்டு வெடிப்பு
நேற்று நடந்த குண்டுவெடிப்பில் இருபத்தியேழு பேருக்கு மேலாக மரணம் அடைந்ததாக பிலிப்பைன்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது. அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் கிருத்துவ தேவாலயத்தில் வெடித்ததாக தெரிகிறது.
Read More » -
திருப்பதிக்கு மற்றுமோர் விமான சேவை.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்லி நகரில் இருந்து திருப்பதிக்கு ஸ்டார் ஏர் நிறுவனம் தனது விமானசேவையைத் தொடங்கி உள்ளது. தொடக்கவிழா நிகழ்ச்சியில் கர்நாடகத்தின் வருவாய்துறை மந்திரி திரு…
Read More » -
தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு அறிவித்த தொகுப்பு ஊதியத் தொகை ரூ. 7,500 -ல் இருந்து ரூ. 10,000 ஆக உயர்வு – பள்ளிக்…
Read More » -
புகழ்பெற்ற எழுத்தாளர் மரணம்.
ஹிந்தி மொழியின் முன்னணி எழுத்தாளராகிய திருமதி கிருஷ்ணா சோப்தி இன்று புதுடெல்லியில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. 1925ஆம் ஆண்டு தற்போதுள்ள பாகிஸ்தான் பகுதியில் பிறந்த…
Read More »